/ மாவட்ட செய்திகள்
/ திருநெல்வேலி
/ * ட்ரெண்டிங் ஆன திருநெல்வேலி கிராமத்து விளையாட்டு | Viral video | Tirunelveli Pongal Games
* ட்ரெண்டிங் ஆன திருநெல்வேலி கிராமத்து விளையாட்டு | Viral video | Tirunelveli Pongal Games
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அடுத்த அம்மச்சி கோயிலில் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது. கோலம் போடுதல், முறுக்கு கடித்தல், உரல் தூக்குதல், கணவன் மனைவி நடனம், கபடி உட்பட பல போட்டிகள் நடந்தன. இதில் மனைவிமார்களை கணவன்மார்கள் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி நடந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஜன 20, 2024