/ மாவட்ட செய்திகள்
/ திருவள்ளூர்
/ அரசு ஹாஸ்பிடலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை Tiruthani Hospital management discharged the old
அரசு ஹாஸ்பிடலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை Tiruthani Hospital management discharged the old
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு ஆஸ்பிடலில் உள் நோயாளிகளாக 2 நாட்களுக்கு முன் 70 வயது முதியவர் அட்மிட் ஆனார். அவருக்கு உதவ யாரும் இல்லாத நிலையில் ஊழியர்கள் இவரை கண்டு கொள்ளவில்லை. நடக்கக்கூட முடியாத உடல் நடுங்கும் குளிரில் முதியவர் பரிதவித்து வந்தார்.
ஜன 10, 2025