உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur

விபத்தில் 35 வயது இளைஞர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Thiruvallur

திருவள்ளூர் புங்கத்தூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேஷ் வயது 35. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். 6ம் தேதி காலை வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு சென்றார். எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த ராஜேஷ், மூளைச்சாவு அடைந்தார்.

ஜன 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !