/ மாவட்ட செய்திகள்
/ திருவள்ளூர்
/ அதிர வைக்கும் பொன்னேரி பைக் திருட்டு சிசிடிவி காட்சி! | bike theft | cctv video | ponneri
அதிர வைக்கும் பொன்னேரி பைக் திருட்டு சிசிடிவி காட்சி! | bike theft | cctv video | ponneri
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அங்கமுத்து தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜசேகரன். வீட்டு முன்பு நிறுத்திய இவரது பைக் இரவில் திருடு போனது. பொன்னேரி போலீசில் புகார் செய்தார்.
பிப் 06, 2024