உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / 25ஆம் தேதி திருக்கல்யாணம், தெப்ப உற்சவம் | Agastheeswarar |Temple Panguni Car Festival

25ஆம் தேதி திருக்கல்யாணம், தெப்ப உற்சவம் | Agastheeswarar |Temple Panguni Car Festival

பொன்னேரியில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது, சோழ மன்னரால் கட்டப்பட்ட இக்கோயிலில் பங்குனி உத்திர விழா மற்றும் கிராம தேவதையான எட்டியம்மன் பூஜை 14 ஆம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்ட விழா இன்றுநடைபெற்றது. ஆனந்த வள்ளி தாயாருடன் அகத்தீஸ்வர பெருமான் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். வரும் 25ஆம் தேதி திருக்கல்யாணம், தெப்ப உற்சவம் நடக்கிறது.

மார் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ