RSS சேவகர்கள் அழைப்பிதழ் வழங்கல் | Ramar Koil Kumbabhishekam
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவள்ளூர் நகர் 7வது வார்டு சன்னதி தெரு, கொண்டமபுரம் தெரு உள்ளிட்ட 84 வீடுகளில் RSS சேவகர்கள் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கினர்.
ஜன 01, 2024