நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம் Thyarajar Temple Pada Darshan
திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலில் உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது.
மார் 25, 2024