உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / திறளான பக்தர்கள் பங்கேற்பு kumbabhisham at perumal koil

திறளான பக்தர்கள் பங்கேற்பு kumbabhisham at perumal koil

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேரல் குளம் கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில். இக்கோயில் புதுப்பிக்கப் பட்டு கும்பாபிஷேக பணி நிறைவடைந்தது. கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. யாக பூஜைகள் முடிந்து இன்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

ஜூன் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை