உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / 22 ம் தேதி இரவு ஹரித்திராநதி தெப்பத்தில் தெப்பத் திருவிழா Tiruvarur Rajagopalaswamy Temple Tepp

22 ம் தேதி இரவு ஹரித்திராநதி தெப்பத்தில் தெப்பத் திருவிழா Tiruvarur Rajagopalaswamy Temple Tepp

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் ஆனி தெப்பத் திருவிழா காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. கோயில் கொடி மரத்தில் கருடன் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். ஹரித்ராநதி தெப்பத்தின் 4 கரைகள் வழியாக சுவாமி வீதி உலா நடைபெற்று மீண்டும் கோயிலை வந்தடையும். 22 ம் தேதி இரவு ஹரித்திராநதி தெப்பத்தில் பிரம்மாண்டமான தெப்பத் திருவிழா நடைபெறும். கொடியேற்றத்தின் போது ராஜகோபால சுவாமி, கல்யாண அவசர திருக்கோலத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை