/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ பருத்தியை பராமரிக்க அரசுக்கு கோரிக்கை farmers waiting national highways
பருத்தியை பராமரிக்க அரசுக்கு கோரிக்கை farmers waiting national highways
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக 45 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. திருவாரூர், நன்னிலம்,குடவாசல், மன்னார்குடி பகுதிகளில் அறுவடை செய்த பருத்தியை திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்கின்றனர். இங்கு வாரம் தோறும் ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைகளில் பருத்தி ஏலம் நடக்கிறது. பருத்தி குவிண்டாலுக்கு 7,200 ரூபாய் வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜூன் 23, 2024