உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / பாதுகாப்பு பணியில் 3000 போலீஸ் Vinayakar procession in muthupettai 3000 police give protection

பாதுகாப்பு பணியில் 3000 போலீஸ் Vinayakar procession in muthupettai 3000 police give protection

மன்னார்குடி மாவட்டம் முத்துப்பேட்டையில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் ஜாம்பவானோடை பகுதியில் துவங்கியது. ஊர்வலத்தை பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்தார்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை