/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ அரசு ஊழியர்கள் பங்கேற்பு CM trophy sports competition.edu wing won
அரசு ஊழியர்கள் பங்கேற்பு CM trophy sports competition.edu wing won
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியை நகர மன்றத் தலைவர் புவனப்பிரியா துவக்கி வைத்தார். கைப்பந்து, தடகளம், கபடி ஆகிய போட்டிகளில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
செப் 23, 2024