உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு State level weightlifting competition. Mannargudi

வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு State level weightlifting competition. Mannargudi

திருவாரூர் மாவட்ட பளுதூக்கும் சங்கம் சார்பில் மாநில வலுதூக்கும் போட்டி மன்னார்குடி வடூவூரில் நடைபெற்றது. பல்வேறு உடல் எடை பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, நாமக்கல் ,மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 360க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை