/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்த பெற்றோர் saraswathy temple vijayathasami vizha
குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைத்த பெற்றோர் saraswathy temple vijayathasami vizha
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு தனி கோயில் உள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி தேவிக்கு தனி கோயில் உள்ள ஒரே இடம் கூத்தானூர் என்பது இதன் சிறப்பாகும். இக்கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அக் 12, 2024