உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / நகராட்சியை கண்டித்து உறவினர்கள் மறியல் municipal workersfelldown in sewer tank and died

நகராட்சியை கண்டித்து உறவினர்கள் மறியல் municipal workersfelldown in sewer tank and died

திருவாரூர் மேல வடம் போக்கி தெருவில் பாதாள சாக்கடையில் இருந்து குழாய் மூலம் வாகனத்தில் கழிவு நீர் ஏற்றப்பட்டது. அப்போது கழிவுநீர் குழாய் பாதாள சாக்கடைக்குள் கழன்று விழுந்தது. டிரைவர் மணிமாறன் வயது 30, குழாயை எடுக்க முயன்றபோது தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்தார்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை