உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / எம தர்மராஜனுக்கும் சித்திரகுப்தரனுக்கும் தனி சன்னதி Tiruvarur Vanchinatha Swamy Temple

எம தர்மராஜனுக்கும் சித்திரகுப்தரனுக்கும் தனி சன்னதி Tiruvarur Vanchinatha Swamy Temple

திருவாரூர் மாவட்டம் வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி கோயில் பூர்வ ஜென்ம பாவ தோஷ பரிகார நிவர்த்தி தரும் ஸ்தலமாகும். இங்கு கார்த்திகை மாத தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி தேவசேனா சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை