உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / அடைப்புகளை நீக்கி தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் கோரிக்கை Mannargudi Farmers demand remove blockag

அடைப்புகளை நீக்கி தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் கோரிக்கை Mannargudi Farmers demand remove blockag

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒளிமதி, சித்தமல்லி, பனங்களத்தூர், வையகளத்தூர், பச்சைகுளம், ரிஷியூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நடப்பு சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெறும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

டிச 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை