உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / எமதர்மர், சித்திரகுப்தருக்கு தனி சன்னதி உள்ள சிறப்பு வாய்ந்த கோயில் Tiruvarur Vanchinatha Swam

எமதர்மர், சித்திரகுப்தருக்கு தனி சன்னதி உள்ள சிறப்பு வாய்ந்த கோயில் Tiruvarur Vanchinatha Swam

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடைசி ஞாயிறையொட்டி தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணியர், வள்ளி தேவசேனா, விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை