தேவார பாடலை கேட்டு மகிழ்ந்தனர் Foreigners Wearing a dhoti saree
நியூயார்க் ராக்சஸ்டர் பல்கலை இந்துத்துவப் பேராசிரியர் டாக்டர் டக்ளஸ் புருக்ஸ். இவரது தலைமையில் 22 பேர் இந்து கோயில்களை பற்றி தெரிந்து கொள்ள தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜன 05, 2024