/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ 4ம் வகுப்பு மாணவி அறிஞர்கள் கருத்தை பேசி அசத்தல் Director donates ₹ lakh for library
4ம் வகுப்பு மாணவி அறிஞர்கள் கருத்தை பேசி அசத்தல் Director donates ₹ lakh for library
திருவாரூர் மாவட்டம் பவித்ரமாணிக்கத்தில் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் பள்ளி நூலகம் அமைக்க உதவி கேட்டார். அவரது உதவியுடன் நூலகத்தின் திறப்பு விழா இன்று நடந்தது.
பிப் 18, 2024