உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / திருவாரூரில் தமாகா தலைவர் வாசன் பேட்டி | G.K. Vasan press meet | TMC

திருவாரூரில் தமாகா தலைவர் வாசன் பேட்டி | G.K. Vasan press meet | TMC

திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி இல்ல திருமண விழா நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் வாசன் கலந்து கொண்டார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமக தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை