உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / 500 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| International chess tournament| Tiruvarur

500 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| International chess tournament| Tiruvarur

500 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| International chess tournament| Tiruvarur திருவாரூர் மங்கள்வரதர் மண்டபத்தில் சர்வதேச விரைவு செஸ் போட்டி நடக்கிறது. திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் S.S academy இணைந்து போட்டிகளை நடத்துகின்றனர். டாக்டர் அகோரசிவம் போட்டிகளை துவக்கி வைத்தார். ஒன்பது சுற்றுகளாக நடைபெறும் போட்டியில் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சரவணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட நடுவர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் களத்தில் உள்ளனர். இறுதிப்போட்டியில் முதல் பரிசு 20,000 இரண்டாம் பரிசு 15000 ரூபாய் மூன்றாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் உட்பட மொத்தம் இரண்டு லட்சம் ரொக்க பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது

ஏப் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை