/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ முதல்வர் மீது பாண்டியன் குற்றச்சாட்டு| Kaveri rates last CM silence
முதல்வர் மீது பாண்டியன் குற்றச்சாட்டு| Kaveri rates last CM silence
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். முதல்வர் ஸ்டாலினின் மௌனத்தால் காவிரி உரிமை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.
ஜூலை 06, 2024