உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு | Thiruvarur | National kho-kho Competition

300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு | Thiruvarur | National kho-kho Competition

300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு / Thiruvarur / National kho-kho Competition இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் 14, 17,19 வயது பிரிவில் தேசிய அளவிலான கோகோ போட்டியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்யும் மண்டல அளவிலான போட்டி வேலுடையார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கோகோ விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட 3 பிரிவுகளிலும் தலா 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் கோகோ சிறப்பு பயிற்சியாளர் ஜான்சன் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.

செப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை