உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / மன்னார்குடியில் ஆணழகன் போட்டி Hariharan wins mr.delta 2024 title

மன்னார்குடியில் ஆணழகன் போட்டி Hariharan wins mr.delta 2024 title

திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான மிஸ்டர் டெல்டா 2024 போட்டிகள் மன்னார்குடியில் நடந்தது. 10 பிரிவுகளின் கீழ் நடந்த போட்டிகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இறுதிச்சுற்றில் சென்னையை சேர்ந்த ஹரிஹரன் மிஸ்டர் டெல்டா பட்டம் வென்று 20 ஆயிரம் பரிசு பெற்றார். இரண்டாவது பரிசை தஞ்சாவூர் பார்த்திபன் வென்றார்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ