திரளான பக்தர்கள் பங்கேற்பு | rajagopala Swamy temple car festival
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசியாக நடைக்கிறது. விழாவில் ஒரு பகுதியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிப்பட்ட தேரில் செங்கமலத் தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர்.
ஆக 08, 2024