உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / ராமர் கொடிகளுடன் வீதி உலா | Rama's Prana Pratishtha Street stroll

ராமர் கொடிகளுடன் வீதி உலா | Rama's Prana Pratishtha Street stroll

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, கணபதி அக்ரஹாரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு, ராமர் கொடிகளை ஏந்திய பக்தர்கள், பஜனைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். அங்கு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஜன 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை