/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  திருவாரூர் 
                            / திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர், வீராங்கனைகள் | Thiruvarur|Students excelent in chess competition                                        
                                     திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர், வீராங்கனைகள் | Thiruvarur|Students excelent in chess competition
திறமைகளை வெளிப்படுத்திய இளம் வீரர், வீராங்கனைகள் / Thiruvarur / Students excelent in chess competition திருவாரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான செஸ் போட்டி நியூ பாரத் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமை வகித்தார். போட்டியை பள்ளி தாளாளர் முரளி துவக்கி வைத்தார். இதில் 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
 ஜூலை 10, 2025