உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை Thoothukudi Mahan Shehu Nuhu Oli Appa Dargah

உலக நன்மை வேண்டி சிறப்பு தொழுகை Thoothukudi Mahan Shehu Nuhu Oli Appa Dargah

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்கா கந்தூரி விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தர்கா மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஜன 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை