உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி லூர்து அன்னை தேவாலய 10ம் நாள் திருவிழா | lourdammal puram lourdu annai church festival

தூத்துக்குடி லூர்து அன்னை தேவாலய 10ம் நாள் திருவிழா | lourdammal puram lourdu annai church festival

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை தேவாலய திருவிழா 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.10ம் நாளையொட்டி திருவிழா திருப்பலி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை குரு ஜான் பென்சன் தலைமை வகித்தார். சிறுமல் குருமடம் பாதிரியார் சகாய ஜோசப், பங்கு தந்தை ஆன்டனி புருனோ முன்னிலை வகித்தனர். திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

பிப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை