/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ ₹.பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதம் Tuticorin Boat fire
₹.பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சேதம் Tuticorin Boat fire
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பிரவீன் என்பவர் தனது விசைப்படைகை மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளர்களுடன் பழுது பார்த்து கொண்டிருந்தார். வெல்டிங் வைக்கும்போது தீப்பொறி பட்டு படகு தீ பிடித்தது. படகில் வேலை பார்த்த தொழிலாளர்கள் ள் வெளியே குதித்து தப்பினர்
பிப் 27, 2024