உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / வசமாக சிக்கிய புரோக்கர்கள் Tuticorin Raid on RTO office

வசமாக சிக்கிய புரோக்கர்கள் Tuticorin Raid on RTO office

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில், இன்ஸ்பெக்டர் அனிதா உள்ளிட்ட 12 பேர் குழுவினர் கைலி, காக்கி சட்டை அணிந்து மாறுவேடத்தில் ஆர்டிஓ அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்தனர்.

ஜூன் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !