கடலில் புனித நீராடல் devotees throng in Thiruchendur temple
முருகனின் 2ம் படை வீடான திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா மற்றும் இன்று விடுமுறையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் குவந்த வண்ணம் உள்ளனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆக 25, 2024