உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கப் போராட்டம் Costal fisherman village people fasting

படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்கப் போராட்டம் Costal fisherman village people fasting

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா. இவர் தனது விசைப்படகில் 12 மீனவர்களுடன் கடந்த ஜூலை 21ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த அந்தோணி தென் டெனிலோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் ஜூலை 23ம் தேதி மீன் பிடிக்க சென்றனர்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !