உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / உலக நன்மை வேண்டி அல்லாஹ்விடம் துவா special prayer for welfare of the world at Jamia masjid

உலக நன்மை வேண்டி அல்லாஹ்விடம் துவா special prayer for welfare of the world at Jamia masjid

முகமது நபியின் பிறந்தநாள் மீலாது விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மீலாது விழாயொட்டி தொடர்ந்து 12 நாட்கள் குர்ஆன் ஓதப்பட்டது. இன்று காலை உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டியும் ஜாமியா பள்ளிவாசலில் தலைமை இமாம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !