/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  தூத்துக்குடி 
                            / 25 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு  state level hockey competition  kovilpatti                                        
                                     25 அணிகள் ஆர்வமுடன் பங்கேற்பு state level hockey competition kovilpatti
தூத்துக்குடி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் மாநில ஹாக்கி போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக முன்னாள் தலைவர் அய்யாசாமி 19 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 25 அணிகள் பங்கேற்ற போட்டியில் நாக் அவுட் முறையில் எட்டு அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
 டிச 28, 2024