/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ 2026 தேர்தலில் பாஜ நிச்சயம் வெற்றி பெறும்: தமிழிசை திட்டவட்டம் | Tuticorin | Tamilisai
2026 தேர்தலில் பாஜ நிச்சயம் வெற்றி பெறும்: தமிழிசை திட்டவட்டம் | Tuticorin | Tamilisai
தூத்துக்குடி வந்த பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தராஜன் அதானி மீதான ஊழல் விவகாரத்தில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பிரதமர் என்றும் குற்றமற்றவர் என நிரூபிப்பார் என செய்தியாளர்களிடம் கூறினார்.
நவ 24, 2024