₹.4.36 கோடி ரொக்கம், 20 கிலோ வெள்ளி காணிக்கை | Tiruchendur
₹.4.36 கோடி ரொக்கம், 20 கிலோ வெள்ளி காணிக்கை | Tiruchendur | 1.143 kg of gold offered as donation at the Subramanya Swamy Temple திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலில் தக்கார் அருள்முருகன், இணை கமிஷனர் ராமு தலைமையில் மார்ச் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 4 கோடியே 36 லட்சத்து 87 ஆயிரத்து 797 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. 1 கிலோ 143 கிராம் தங்கம், 20 கிலோ 424 கிராம் வெள்ளி, 2071வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தது.
மார் 18, 2026