உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தூத்துக்குடி / இலங்கை கோர்ட் உத்தரவு | Tuticorin fishermen Issue

இலங்கை கோர்ட் உத்தரவு | Tuticorin fishermen Issue

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவர் 22 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் கைது செய்தது. அவர்களில் 12 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் 3.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டது. மற்றொரு வழக்கில் 10 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் 3.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 மீனவர்களில் 7 மீனவர்கள் இலங்கை நீதிமன்ற வளாகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !