/ மாவட்ட செய்திகள்
/ தூத்துக்குடி
/ ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கலெக்டரிடம் மனு|Tuticorin Sterlite Plant Case
ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கலெக்டரிடம் மனு|Tuticorin Sterlite Plant Case
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆலை தொடர்பாக வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்த பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆய்வுக்குழு அமைக்க தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆய்வு குழு எடுக்கும் முடிவை அனைவரும் ஒருமனதாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பிப் 19, 2024