விஜய் பிரச்சார வாகனம் எமன் ஏறும் எருமை மாடு
துாத்துக்குடி இனாமாமணியாச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம் விஜய் பிரச்சார வாகனம் எமன் ஏறும் எருமை மாடு போல் தெரிவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிண்டல் விஜயை ஒரு பிடித்த சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் விஜய் ஒரு சதவிதம் மட்டுமே ஓட்டு வாங்குவார் என அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக பிரச்சாரம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாமாமணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று பேசினார்.
பிப் 15, 2026