உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு Panguni Uthiram Festival at Dhandapani Swamy Temple

பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு Panguni Uthiram Festival at Dhandapani Swamy Temple

திருப்பத்தூர் தண்டபாணி சுவாமி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பம்பை, சிலம்பாட்டம், மயிலாட்டம் மற்றும் முருகன் பக்தி பாடல்களுடன் காவடி எடுத்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

மார் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ