/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ கணக்கில் வராத ₹52,000 சிக்கியது bribe Raid in ambur sub Registration office
கணக்கில் வராத ₹52,000 சிக்கியது bribe Raid in ambur sub Registration office
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கோரத்தாண்டவம் ஆடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்ற வண்ணம் இருந்தது. அதைத் தொடர்ந்து இன்று காலை சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அக் 22, 2024