/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு district Karate championship vaniambadi
மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு district Karate championship vaniambadi
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மாவட்ட கராத்தே மற்றும் குங்ஃபூ போட்டிகள் நடைபெற்றன. இதில் 400 க்கும் மேற்பட்ட இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 5 வயது முதல் 15 வயது வரையிலான போட்டியாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
டிச 08, 2024