உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நகராட்சி அலுவலகம் முற்றுகை| Municipal office siege

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நகராட்சி அலுவலகம் முற்றுகை| Municipal office siege

திருப்பத்தூரில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதார வளாகம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எள் முனையளவும் நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. இதைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ