/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு|Doctor charged with sexual assault
பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு|Doctor charged with sexual assault
திருப்பத்தூர் மாவட்டம்,கடாம்பூர் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக 4 ஆண்டுகளாக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது பெண் பணிபுரிந்தார். இவருக்கு அந்த மருத்துவமனை டாக்டர் நிவேதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மனமுடைந்த அப்பெண் 2 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றார். பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்
பிப் 23, 2024