உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / ₹ 5 லட்சம் புதிய கரன்சியால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் Veera Anjaneyar |Currency decoration

₹ 5 லட்சம் புதிய கரன்சியால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் Veera Anjaneyar |Currency decoration

திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டை வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ளான புதிய கரன்சி 500, 200, 100, 50, 20, புதிய நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் பூஜைகளும் நடைபெற்றது பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை