உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? | using drugs in classroom 7 students suspend

மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தது யார்? | using drugs in classroom 7 students suspend

வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவர்கள் சிலர் வித்தியாசமாக நடந்து கொண்டனர். மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் மாணவர்களின் புத்தகப் பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா போன்ற போதைப் பொருள் இருந்தது. இதுதொடர்பாக 7 மாணவர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த ஆசாமி யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. மாணவர்கள் சிலரின் போதைப் பழக்கம் பெற்றோர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ