உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / கோ கோ விளையாட்டு போட்டி சகோதயா பள்ளிகள் பங்கேற்பு

கோ கோ விளையாட்டு போட்டி சகோதயா பள்ளிகள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில் கோவை சகோதயா இன்டர் பள்ளி சார்பாக 4 முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் 9 முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கோ கோ போட்டிகள் துவங்கியது.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ