பழநி ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு People strike
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டியில் புதியதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்தை தடுக்க அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் பழநி ரோட்டில் சாலை மறியலில்
ஜன 05, 2024